போகர் பூசாவிதி

This manuscript Bohar Puja vidhi has 44 songs dealt with the puja process and other methods of Bohar. This manuscript leaves has continues no. 55 and work no from 3. பூசை செய்யும் முறைகளுக்கான நெறிமுறைகள் குறித்து போகர் எடுத்துரைத்த 44 பாடல்களால் ஆனதே போகர் பூசாவிதி ஆகும். இச்சுவடி தொடரேட்டெண் 55யையும் நூலேட்டெண் 3யையும் கொண்டு அமைந்துள்ளது. Extent: 12. Size and dimensions of original material: 24.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Bhogar. Original institution reference: TU_TAMIL_2022-04_2598.