அருணகிரி அந்தாதி மூலமும் உரையும்

This work Arunagiri Anthathi dealt with the fame of Lord Siva (Arunachalaleeswara) of Thiruvannamalai in 100 poems with commentary. Author of this work is Gugainamasivaya. Leaf nos.1-32 are missing. அந்தாதித் தொடையில் அமைந்த 100 வெண்பாக்களால் குகைநமச்சிவாயரால் பாடப்பெற்றது அருணகிரி அந்தாதி என்னும் இந்நூல். திருவண்ணாமலை என்னும் அருணகிரியில் எழுந்தருளி யிருக்கும் இறைவன் அருணாசலீசரைப் பற்றிப் பாடப் பெற்றதாக இந்நூல் அமைந்துள்ளது. ஏட்டெண் 1-32ஆம் ஏடுகள் இல்லை. Extent: 71. Size and dimensions of original material: 24.5cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Kugai Namasivayar. Original institution reference: TU_TAMIL_2013_2585.