தன்வந்திரி வைத்தியம் 208

This work dealt with Siddha Medicine. It explains about various medicines, preparation process and usage. வைத்திய வழலை குரு, சுர மாத்திரை, குங்கும குளிகை, சஞ்சீவி மாத்திரை, கிரந்தியேழுக்கு மாத்திரை, கலிசா மாத்திரை, சன்னி மாத்திரை, மேக ராசாங்க எண்ணெய், வாத ராசாங்க எண்ணெய், நடுக்குவாத தயிலம், கரப்பான் எண்ணெய், மேக எண்ணெய், ஆறாத ரணத்துக்குத் தயிலம், மூலத்துக்குச் சூரணம், வல்லாரைக் கிருதம் போன்ற மருந்து செய்முறைகளும் அம்மருந்துகள் போக்கும் நோய்களும் பற்றிக் கூறப்பட்டுள்ளது. Extent: 42. Size and dimensions of original material: 41cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Dhanvanthiri. Original institution reference: TU_TAMIL_0160_0269.