நித்திய கன்ம நெறி

This work Nithyakanma vidhi was written by Chidambaranatha Mudaliyar on the basis of Sanskrit Yakamas and Paththathies. This work consists of nine chapters from Dyana vidhi to Bhojana vidhi. It has 760 stanzas and starts from leaf no.14. திருக்கடவூர் பஞ்சாக்கர முனிவர் கேட்டுக் கொண்டபடி வடமொழி யாகமங்களையும், பத்ததிகளையும் ஆராய்ந்து நித்திய கன்ம விதிகளைத் தமிழில் நித்திய கன்ம நெறி என்னும் பெயரில் சிதம்பரநாத முனிவரால் 760 குறட் பாக்களால் இயற்றப்பெற்றது. தியான விதி முதல் போசன விதி ஈறாக ஒன்பது பகுப்புடையது. ஏட்டெண் 14இல் நூல் தொடங்குகிறது. Extent: 14. Size and dimensions of original material: 49cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Chidambara Natha Munivar. Original institution reference: TU_TAMIL_2001-02_2570-01.