திருமந்திரம்

This work Thirumantram of Thirumoolar has 3000 songs. It is also called Tamil Agamam, Thirumantramalai. It dealt with saiva philosophy of love is god. It has 232 chapters with 3100 songs. This manuscript has only 1776 songs. அன்பே சிவம், சிவமே அன்பு என்னும் உயரிய சைவ சமயத் தத்துவத்தை எடுத்துரைக்கும் நூலே திருமூலரின் திருமந்திரம் ஆகும். இதனை தமிழ் ஆகமம் என்றும், திருமந்திரமாலை என்றும், தமிழ் மூவாயிரம் என்றும் அழைப்பர். பாயிரம் மற்றும் ஒன்பது தந்திரங்கள் ஒன்பது உட்பிரிவுகளாக கலிவிருத்தம் என்னும் யாப்பில் அமைந்தது. இதனுள் 232 அதிகாரங்கள் 3100 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இச்சுவடியில் காப்பு தொடங்கி சம்பிரதாயம் வரையிலான அதிகாரங்களில் 1776 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. Extent: 83. Size and dimensions of original material: 47cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thirumoolar. Original institution reference: TU_TAMIL_1996_2562.