வாக்குண்டாம் மூலமும் உரையும்

This work Vakkundam of Auvaiyar is an ethical work. It is also called Moothurai, It has 30 stanzas with commentary, depecting ethical thought for better life. ஔவையாரால் இயற்றப்பெற்ற ஒரு நீதி நூலே வாக்குண்டாம். இதனை மூதுரை என்றும் அழைப்பர். முப்பது வெண்பாக்களால் ஆனது. ஒவ்வொரு பாடலும் வாழ்வியலுக்குத் தேவையான நீதிக் கருத்துக்களை எடுத்தியம்புவனவாக அமைந்துள்ளது. இந்நூல் உரையுடன் காணப்படுகிறது. Extent: 6. Size and dimensions of original material: 46.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Auvaiyar. Original institution reference: TU_TAMIL_1993-01_2558.