கோயிற்புராணம்

This work Koyilpuranam of Umapathi Sivachariyar is one among the five Puranas available on the ChidambaramSiva sthala. It has five chapters explains viyaakrabaathar sarukkam, pathanjali sarukkam, Natarajar sarukkam, Eranya vanma sarukkam, thiruvila sarukkam with 414 stanzas. சிதம்பரம் குறித்த ஐந்து தலபுராணங்களுள் ஒன்று உமாபதி சிவாச்சாரியாரால் பாடப்பெற்றது கோயிற்புராணம். வியாக்ரபாதர் சருக்கம், பதஞ்சலி சருக்கம், நடராசர் சருக்கம், இரண்ய வன்ம சருக்கம், திருவிழா சருக்கம் முதலான 5 சருக்கங்கள் 414 பாடல்கள் கொண்டதாக அமைந்துள்ளது. Extent: 34. Size and dimensions of original material: 46.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Umabathy Sivachchariyar. Original institution reference: TU_TAMIL_1981_2544.