புசிப்பு விதி – நாடி நிதானம்

This manuscript has 31 songs dealt with  changes of human nadi by eating flushes of various birds and pulses. It starts with leaf no 82. மீன் தின்றால், வெள்ளாடு தின்றால், செம்மறியாடு தின்றால், மயில்கறி தின்றால், குயில்கறி தின்றால், புறாக்கறி தின்றால், காடைக்கறி தின்றால், உடும்புக்கறி தின்றால், கம்பஞ்சோறு தின்றால், சோழஞ்சோறு தின்றால், குதிரை வாலி சோறு தின்றால் என இன்னின்ன உணவுகள் உண்பதால் நாடி நடை அமையும் நிலையினை 31 பாடல்களில் எடுத்துரைப்பதாக இச்சுவடி அமைந்துள்ளது.  ஏட்டெண் 82இல் நூல் தொடங்குகிறது. Extent: 2. Size and dimensions of original material: 35cm x 5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1955-02_2506.