கொங்கணர் முதற்காண்டம் 1000

This manuscript Konkanar first part 1000 dealt with yoga practice such as Pranayama, controlling breath etc. It starts with leaf no. 52. கொங்கணர் முதற்காண்டம் 1000இல் மூலத்தின் பெருமை, வாசி இரண்டாக நிற்கும் விதம், யோக பரிபாஷை, பிராணாயத்தின் எட்டு உருவத்திற்குப் விவரம், வாசி பரிபாஷைகள், செந்தூர் பெருமை, அபான சுத்தி விவரம் பற்றி எடுத்துரைக்கும் பாடல்கள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 52இல் நூல் தொடங்குகிறது. Extent: 8. Size and dimensions of original material: 26cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Konganar. Original institution reference: TU_TAMIL_1940_2483-35.