போகர் 7000இல் சுருக்கம் – யோகம்

This manuscript Bohanathar 7000 dealt with yoga methods to control the mind, breath control etc. It starts with leaf no 29. போகநாதர் ஏழாயிரத்தில் சுருக்கம் – யோகத்தில் பிராணாயாமம், மூலாதாரம், மூலத்தின் பெருமை, வாசியின் பெருமை, பிராணாயாமம் எட்டுக்கும் விவரம், கூடுவிட்டுக் கூடு பாயும் விதம், அவையோக விவரம், பரியங்கியோகம் போன்ற செய்திகளை எடுத்துரைக்கும் பாடல்களைக் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 29இல் நூல் தொடங்குகிறது. Extent: 10. Size and dimensions of original material: 26cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Bhogar. Original institution reference: TU_TAMIL_1940_2483-21.