தன்வந்திரி நிகண்டு

This manuscript Dhanvandhiri Nigandu is a medical dictionary. This work has Information about the name of human body parts, name of tamarind, name of some herbal plants etc in 50 stanzas. சுவாசங்களின் ஒடுக்கம், ஊமையின் பெயர், வாலையின் பெயர், வாலையின் வயது, சல்லி வேரின் பெயர், வழலையின் பெயர், மூளையின் பெயர், புளியின் பெயர், சுத்த சலத்தின் பெயர் போன்ற செய்திகள் தன்வந்திரி கூறியதாக அமைந்த நிகண்டுச் செய்திகள் 50 பாடல்களில் தன்வந்திரி நிகண்டு அமைந்துள்ளது. Extent: 22. Size and dimensions of original material: 23.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thanvanthiri. Original institution reference: TU_TAMIL_1891-03_2424.