அகத்தியர் தாது சிந்தாமணி

This manuscript of Agathiyar has 133 stanzas, dealt with the methods of finding diseases of a man through nadi. In particular, this work highlights the diagnosis of diseases based on Nadi type, vata type, graham srudam etc. மனிதற்கு வரும் நோய்களை நாடியின் மூலம் அறிந்து கொள்வதற்கு அகத்தியர் எடுத்துரைத்த வழி முறைகளை 133 பாடல்களில் எடுத்தியம்புவதாக இச்சுவடி அமைந்துள்ளது.  குறிப்பாக நாடி வகை, வாத வகை, நாடி நடை, கிரக ஆரூடம், வாதக் கழிச்சல், பித்தக் கழிச்சல், பித்தக் கூறு, கண்ட தோசங்கூறு, சன்னி வகை போன்றவற்றின் அடிப்படையில் அமையக்கூடிய நோய்களை நாடியின் மூலம் அறிவதை இச்சுவடி எடுத்துரைக்கிறது. Extent: 51. Size and dimensions of original material: 29cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_1885_2416.