கொங்கணர் கடைக்காண்டம் 500

This work dealt with varius puja process such as sakthi pujavidhi Dhakshiniamurthi puja, Vayiravan puja, Agathiyar puja etc., and mystic activities in 502 stanzas. ஞானம், ஒருகோண தீட்சை, அன்பத்தோர் ஷரம், அஷ்ட்டபெலி யக்ஷரம், மதுவாரபாலால், சக்தி பூசை விதி, பசவம் தானம், நாற்காலி, நாதம் வங்கம், சிங்காரதேவி பூசை, சிவதரிசனை, புவனமயம், வாசியோகம், பலகாரம், வயிரவன் பூசை, யோகம், சுப்ரமண்ய பூசை, தெட்சிணாமூர்த்தி பூசை, அகத்தியர் பூசை, சண்டிகேசர் பூசை, பிரம்மதேவர், விஷ்ணு, ருத்திரன், சதாசிவன், சிதம்பரம் பூசை போன்ற செய்திகள் 502 பாடல்களில் கூறப்பெற்றுள்ளன. Extent: 35. Size and dimensions of original material: 18cm x 2cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Konganar. Original institution reference: TU_TAMIL_1834_2352.