திருப்புகழ்

This work Thiruppugazh dealt with the hymns of Lord Muruga. It has 1307 stanzas on Muruga for daily racital. This manuscript contains only the first 41 stanzas. சிவபெருமானின் மந்திர நூலாக விளங்கும் தேவாரம், திருவாசகம் போல் முருகப் பெருமானின் மந்திர நூலாக விளங்குவது திருப்புகழ். முருகன் மீது பக்தி கொண்டோர் நாள்தோறும் போற்றிப்பாடும் 1307 இசைப் பாடல்களால் ஆனது. இச்சுவடியில் முதல் 41 பாடல்கள் மட்டுமே உள்ளன. Extent: 27. Size and dimensions of original material: 26.5cm x 4cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Arunagirinathar. Original institution reference: TU_TAMIL_1833_2351.