அகத்தியர் சாலத்திரட்டு 1200இல் முதற்காண்டம்

This work Salaththirattu 1200 of Agathiya has 300 stanzas dealt with diseases such as attakarma thambanam, mohanam, vasikaram, viththuvesanam, uchadanam, pethanam, moopu, etc and preparation of medicines to be cured. அட்டகர்ம தம்பனம், மோகனம், வசீகரம், வித்து வேசனம், ஆகிருஷ்ணம், உச்சாடனம், பேதனம், முப்பூ வகை விவரம், அரிதார பற்பம், சவ்வீரம், கற்பூரம், காந்த அர்ச்சபூரம், சன்னி தீர மாத்திரை போன்ற நோய்கள் பற்றியும் அந்நோய்களுக்கான மருந்துகள் பற்றியும் அகத்தியர் கூறிய சாலத்திரட்டு 1200இல் முதல் 300 பாடல்களைக் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 71. Size and dimensions of original material: 31cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_1831_2349.