திருச்செந்தூர்ப் புராணம்

This Manuscript dealt with the Lord Muruga’s avathar at Thiruchchenthoor, and other gracious activities. The work has 18 chapters. திருச்செந்தூர் முருகப்பெருமானின் சிறப்புகள், அவதாரச் சிறப்புகள், உபதேசச் சிறப்புகள் முதலான பல செய்திகள் உள்ளன. இதில் செயந்திபுர மான்மியம், நைமிசாரணியத்திற் சூதமுனி சென்ற அத்தியாம், வேத வியாசருக்கு உபதேசம் உரைத்த அத்தியாயம், திருவவதார அத்தியாயம், வள்ளியம்மன் திருவவதாரம் உள்ளிட்ட 18 அத்தியாயங்கள் இதில் உள்ளன. Extent: 120. Size and dimensions of original material: 20cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Vendrimala-k-kavirayar. Scribe(s): Valliyur Kumaraswamy. Original institution reference: TU_TAMIL_0140_0238.