ஆதி சாத்திரம்

This manuscript dealt with describes the 4448 diseases of human body and their charecters, medical methods to correct them, and morals to be followed in his life. It has 64 stanzas. மனிதனுக்கு ஏற்படும் 4448 வியாதிகளையும் அவற்றின் குணங்களையும், அதனைச் சரி செய்வதற்கான மருத்துவ முறைகளையும், மனிதன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிக் கருத்துக்களையும் 64 பாடல்களில் எடுத்துரைப்பதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 15. Size and dimensions of original material: 14cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1822-01_2339.