கணக்கதிகாரம்

This work Kanakkathikaram of Karinayanar is dealt with ancient mathematical measurements, numbers, easy method to calculate various day to day activities, counting of seed in a jack fruit, pumkin with out cutting the fruit various tricks for mathematical solutions. பண்டைய கால நீட்டல், முகத்தல், நிறுத்தல் அளவைகள், தமிழ் முழு எண்களின் பெயர்கள், தமிழ் பின்ன எண்களின் பெயர்கள், உலோகக் கலவை முறைகள், நாழிகை விவரங்கள், சமுத்திரங்களின் அளவுகள், விவசாயம், அறுவடை, கூலி வழங்கும் முறை, வயல்வெளிகளை அளக்கும் முறை, வட்டத்தின் சுற்றளவு, பரப்பளவு காணும் முறை, மிக நுண்ணிய அறவு முதல் மிகப்பெரிய அளவு வரையிலும் கணக்கிடும் முறை, பூமி சூரியனைச் சுற்றும் காலம், நிலவு சூரியனைச் சுற்றும் காலம், நிலவு பூமியைச் சுற்றும் காலம், பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளம் முறை, பூசணிக்காயை உடைக்காமலே அதன் உள்ளிருக்கும் விதையின் எண்ணிக்கையை அறியும் முறை, ஒரு படி நெல்லில் எத்தனை நெல் இருக்கும், மாய சதுரக் கணக்குகள், எப்படிக் கூட்டினாலும் ஒரே விடை, வினாவிடை கணக்குகள் எனப் பல கணக்குகளை எடுத்துரைப்பதே காரினாயனார் இயற்றிய கணக்கதிகாரம் என்னும் இச்சுவடி. Extent: 21. Size and dimensions of original material: 38cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1733_2238.