அகத்தியர் பரிபாஷை 3-5 காண்டங்கள்

This work Agathiyar paribasha has five parts with 505 poems and each part has 101 poems. The Third part dealt with Rudra puja, Yoga Maheswaran puja, yoga Siva puja, subramaniar puja etc. The fourth part dealt with sivajoga, preparations of sunnam, seyaneer,etc and the fifth part dealt with importance of Nathavindu, sornamelugu, kangkarasunnam, etc. This manuscript has third to fifth parts with 303 stanzas. அகத்தியர் பரிபாஷை ஐந்து காண்டங்களால் ஆனது. காண்டத்திற்கு முறையே 101 பாடல்கள் வீதம் 505 பாடல்களால் ஆனது. மூன்றாவது காண்டம் யோக ருத்திர பூசை, யோக மகேஸ்வரன் பூசை, யோக சதாசிவ பூசை, சமஸ்த்த சாப நிவாரணம், சுப்பிரமணியர் பூசை போன்ற பல்வேறு வகைப்பட்ட செய்திகளைக் கொண்டுள்ளது. நான்காவது காண்டம் சிவயோகம், வெடியுப்புச் சுன்னம், பேரண்டச் சுன்னம், முடிச்சுன்னம், சந்திரனில் செயநீர், கயிலாச மெழுகு, பிரம்ம தீட்சை, சாதிக்காய் லேகியம், சிவன் வேம்பு உப்பு, நவக்கிரக தீட்சை போன்ற பல்வேறு வகைப்பட்ட செய்திகளையும், ஐந்தாவது காண்டம் உகாரந் தெரிய வகை, நாத விந்து மகத்துவம், சொர்ண மெழுகு, கடுங்காரச் சுன்னம், தொந்தம் எண்பது, தேவி மந்திரம் போன்ற பல்வேறு வகைப்பட்ட செய்திகளையும் கொண்டுள்ளது. இச்சுவடி மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது காண்டங்கள் என 303 பாடல்களால் ஆனது. Extent: 42. Size and dimensions of original material: 30.5cm x 3.5cm. Condition of original material: Good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_1700_2201.