நவக்கிரக தர்க்க சோதிடம் 850

This work navagraha tharkka sothidam 850 dealt with various astrological details, predictions, mystics, mantras, etc. It has 851 stanzas. இலக்கினத்தில் சூரியன் நின்ற பலன், புதன் கேட்பது, சனி உரைப்பது, சனி ராகுவைப் பார்த்துச் சொல்வது, இலக்கனத்தில் செவ்வாய் நின்ற பலன், விவாகம் நடக்குமென்பது, இலக்கனத்தில் ராகு, சுக்ரன் ஏசல், கெற்பத்தில் மரணம், இலக்கணத்தில் சனி இருந்த பலன், இலக்கனத்தில் புதன் சந்திரன் கூடி இருந்த பலன் உள்ளிட்ட பல சோதிடச் செய்திகளை 851 பாடல்களில் எடுத்துரைப்பதாக நவகிரக தர்க்க சோதிடம் 850 என்னும் இச்சுவடி அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சோதிடக்குறி சொல்ல பிசாசு மந்திரம், சக்கரம் மற்றும் பூசை விவரங்கள், இலக்கினங்களில் ஸ்தான பலன்கள், ஆயுள் பாகம் போன்ற செய்திகளும் இடம்பெற்றுள்ளன. Extent: 52. Size and dimensions of original material: 45cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1693_2192.