நரசிங்கப் பத்து

This work Narashinga patthu of Sirkali Gnanasambandar dealt with the fame of Narashima avatara of Lord Vishnu in 10 stanzas. It starts with leaf no.17. நரசிங்கப் பெருமாள் என்று வழங்கப்பெறும் திருமாலின் நரசிங்கத்தின் பெருமைகளையும் அதனுடைய சிறப்புக்களையும் சீர்காழி ஞானசம்பந்தர் அவர்கள் 10 பாடல்களில் பாடப்பெற்றதே நரசிங்கப் பத்து ஆகும். ஏட்டெண் 17இல் நூல் தொடங்குகிறது. Extent: 3. Size and dimensions of original material: 23cm x 4cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1687-05_2184.