தட்சிணாமூர்த்தி காவிய நிகண்டு ஆறாம் காண்டம்

This manuscript Kaviya Nigantu (6th Part) of Dhakshinamurthi is siddha medicinal works and dealt with characters of various aminals and other creatures and matras for vasia such as Rasa vasiyam, thana vasiyam, pursa vasiyam 163 stanzas. இந்திரகோபம், கருங்குளவி, செங்குளவி, சுழல்வண்டு, குகைப்பூச்சி, கொசு, ஈ, எருமை, வெள்ளாடு, காட்டெருமை, செந்நாய், கருநாய், பூனை, குதிரை, யாளி, யானை, பச்சோந்தி, ஓணான், பல்லி, எலி, பெருச்சாலி, அட்டை, கீரிப்பிள்ளை, மரவட்டை, நாகப்பாம்பு, சாரப்பாம்பு, செய்யான், பச்சைப்பாம்பு, கருநாகம், முயல், உடும்பு, குறுமுயல், தேவாங்கு, நாரை, கொக்கு, பருந்து உள்ளிட்ட விலங்கினப் பெயர்கள் பற்றியும், ராச வசியம் , வசியம், தன வசியம், புருஷ வசியம் உள்ளிட்ட வசிய முறைகள் பற்றியும், மாந்திருகச் செய்திகள் பற்றியும் தட்சிணாமூர்த்தி கூறிய 163 பாடல்களில் காவிய நிகண்டு ஆறாங்காண்டம் அமைந்துள்ளது. Extent: 37. Size and dimensions of original material: 33cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Dakshinamoorthy. Original institution reference: TU_TAMIL_1675-04_2154.