மருந்து செய்முறைகள்

yoga gnanam, vadha method, gnana nittai etc in 514 stanzas. கெந்தகச் சுண்ணம், தாளிசபத்திரி லேகியம், குன்ம வலிக்கு மருந்து, வாயுக்கு எண்ணெய், அப்பிரக செந்தூரம், கீழ்வாய்வுக்கு மருந்து, அயச் செந்தூரம், ரச செந்தூரம், அகஸ்தியர் குழம்பு, மதன காம லேகியம், சுகபேதி மாத்திரை, ரச பற்பம், ராமபான செந்தூரம், காரிய நாதக் குழம்பு, திரிலோக செந்தூரம், பிடிப்பு, குடச்சல், முடக்கு வாதத்துக்கு மருந்துகள், சுரகோடாலி மாத்திரை உள்ளிட்ட பல மருந்து செய்முறைகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும் இச்சுவடி குணவாகடத்தின் பல பிரதிகளில் இருந்து தொகுக்கப்பெற்றதாக அமைந்துள்ளது. Extent: 42. Size and dimensions of original material: 19cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Scribe(s): Aaraiyur Saravana-k-kavundar. Original institution reference: TU_TAMIL_1673_2149.