யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும்

This manuscript is a Tamil Grammar work, which has three parts such as Uruppiyal, Ceyyuliyal, and Ozhiyiyal with other character for formation of poems. உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என மூன்று இயல்களில் குணசாரகர் உரையுடன் அமைந்தது. செய்யுள் உறுப்புக்களான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடையின் இலக்கணங்களை உறுப்பியலிலும், பா மற்றும் பா இனங்கள் மற்றும் அவற்றிற்குரிய ஓசையின் இலக்கணங்களை செய்யுளியலிலும், மேலது இரு இயல்களில் விடுபட்ட செய்திகளை ஒழிபியலிலும் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. ஒரு செய்யுளை வடிவமைப்பதற்கான யாப்பு முறைகளை இந்நூல் குறிப்பிடுகிறது. Extent: 86. Size and dimensions of original material: 36cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Amirthasagarar. Original institution reference: TU_TAMIL_1664_2140.