This work Kuba Sastra dealt with the science of well drilling in general and selection of place for digging well. கூபம் என்றால் கிணறு என்று பொருள்படும். நிலத்தடியில் இருக்கும் நீர்க்குறியினை அறிவிக்கும் நூலே கூப சாத்திரம் ஆகும். இதில் கிணறு இருக்கும் திசைப்பலன் அறிதல் பற்றியும், கிணறு வெட்டத் தொடங்கும் மாதத்தின் பலன் பற்றியும், கீழூற்று மற்றும் மேலூற்று பற்றியும், கிரகபார விவரம் பற்றியும், கிணத்துக்கு செல்மானம் பற்றியும், நட்சத்திர சோதனை பற்றியும், கீழ், மேல், தென் வட அடியளவு பற்றியும் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன. பொதுவாக கிணறு தோண்டுதல் தொடர்பான சாஸ்திரத்தைத்தை எடுத்துரைப்பதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 79. Size and dimensions of original material: 31cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1663-02_2139.
