தொடுகுறி சாத்திரம்

This manuscript thodukuri sastra is a chance astrological thought in which a circle with nine segments. It gives prediction for touching the numbers in poetical form. ஒன்பது கட்டங்கள் அடங்கிய சீதா சக்கரத்தை வரைந்து கொண்டு அவற்றில் ஒன்றிலிருந்து ஒன்பது வரை எண்களை வரைந்து, அவ்வெண்ணைத் தொட்டால் ஏற்படும் நன்மை, தீமைகளை எடுத்துரைக்கும் ஒரு வகையான சோதிடமே தொடுகுறி சாத்திரம். இதில் ஒன்றானச்சரத்தைத் தொட்டால், இரண்டானச்சரத்தைத் தொட்டால், மூன்றானச்சரத்தைத் தொட்டால், நான்கானச்சரத்தைத் தொட்டால், அஞ்சானச்சரத்தைத் தொட்டால், ஆறானச்சரத்தைத் தொட்டால், ஏழானச்சரத்தைத் தொட்டால், எட்டானச்சரத்தைத் தொட்டால், ஒன்பதானச்சரத்தைத் தொட்டால் என்று ஒவ்வொரு எண்ணையும் தொட்டால் உண்டாம் பலன்களைப் பாடலும் உரைநடையுமாக முறையே இச்சுவடி எடுத்துரைக்கிறது. Extent: 15. Size and dimensions of original material: 24.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1615_2077.