தெய்வானை ஏசல்

This manuscript Deivanai Easal dealt with converstion of Lord Muruga with Deivanai at Ettukudi. It has 43 stanzas and it starts with leaf no 27. எட்டுக்குடியில் கோயில் கொண்டிருக்கும் முருகப் பெருமான் வள்ளியை நீங்கி தெய்வானையிடம் வந்ததை தெய்வானை கேள்வி கேட்பதாகவும் முருகப்பெருமான் பதிலளிப்பதாகவும் அமைந்த 43 கண்ணிகளால் அமைந்த ஏசல் இலக்கியமே தெய்வானை ஏசல் ஆகும். ஏட்டெண் 27இல் நூல் தொடங்குகிறது. Extent: 5. Size and dimensions of original material: 31.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1599-06_2059.