திருக்கயிலாய ஞான உலா

This work Thirukkailaya Gnana Ula is one among the Eleventh Saivathirumurai book. This is also called as Athi Ula, DeivaUla. There are 197 chpters. பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள நூல்களில் திருக்கைலாய ஞான உலாவும் ஒன்று. இந்நூலை ஆதி உலா, தெய்வ உலா என்றெல்லாம் அழைக்கப்படும். கைலாயநாதன் உலா வருவதைப் பாடுவதாக உள்ளது. 197 கண்ணிகள் உள்ளன. சிவன் உலா வரும்போது ஏழு பருவப் பெண்களும் அவன் மீது காதல் கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது. Extent: 15. Size and dimensions of original material: 20.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Ceraman Perumal Nayanar. Original institution reference: TU_TAMIL_0120-02_0204.