This manuscript Utharakandam of Ottakkuthar has seventeen chapters dealt with post history of Rama and Lava- gusa war. It also gives the details of Sita’s life in forest and life of Lava Kusa. கம்பராமாயணம் யுத்த காண்டத்துடன் நிறைவடைகிறது. பின்னர் அயோத்தியில் நடந்த இராமர்-சீதை, லவன்-குசன் ஆகியவர்களின் வரலாற்றுச் செய்திகளை ஒட்டக்கூத்தர் பதினேழு படலங்களில் எழுதியதே உத்தர காண்டம் ஆகும். இக்காண்டத்தில் வதந்தியான பொய்ச் செய்திகயைக் கண்டு வருத்தமுற்று, கர்ப்பிணியான சீதையை இராமபிரான் காட்டிற்கு அனுப்புவதும், காட்டில் சீதை வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலமாகத் தங்குவதும், ஆசிரமத்தில் சீதை லவன்-குசன் எனும் இரட்டைக் குழந்தைகளைப் பெறுவரும், வால்மீகி முனைவர் லவ-குசன் ஆகிய இருவர்களுக்குப் போர்க்கலை உள்ளிட்ட பல கலைகளைக் கற்றுத் தருவதையும், தான் இயற்றிய இராமாயணத்தை அவர்களுக்குக் கற்பிப்பதையும் இந்த உத்தர காண்டம் எடுத்துரைக்கிறது. Extent: 78. Size and dimensions of original material: 39cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Ottakkuththar. Scribe(s): Thirumudi Aasari. Original institution reference: TU_TAMIL_1579_2026.
