அடிமதிக்குடி அய்யனார் பிள்ளைத்தமிழ்

This manuscript Ayyanar pillaithamil dealt with the various stages of a man on the god Ayyanar of Adimathikkudi in 50 songs. அடிமதிக்குடியில் வாழும் அய்யனார் மீது பாடப்பெற்ற ஆண்பாற் பிள்ளைத்தமிழ் அய்யனார் பிள்ளைத்தமிழ் ஆகும். ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பத்துப் பருவங்களில் பருவத்திற்கு ஐந்து பாடல்கள் வீதம் 50 பாடல்களால் ஆனதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 21. Size and dimensions of original material: 46cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Scribe(s): Nallathambi. Original institution reference: TU_TAMIL_1573_2020.