ஆயுத பூசை

This Manuscript dealt with the Mantra’s for Ayutha puja, Durga thyanam, Mahalakshmi thyanam, Sarasvati thyanam and other thyana slokas. The work starts with the leaf no. 49. ஆயுத பூசை செய்வதற்குரிய அர்ச்சனை மந்திரம் இடம்பெற்றுள்ளது. மேலும், துர்க்கை தியானம், மகாலட்சுமி தியானம், சரஸ்வதி தியானம் ஆகிய தியானச் செய்திகளும் உள்ளன. ஏட்டெண் 49இல் நூல் தொடங்குகிறது. Extent: 2. Size and dimensions of original material: 33.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0119-07_0201.