சிதம்பரக் கும்மி

This manuscript Chidambarak Kummi written by Gopalakrishna Bharathiyar dealt with hymns of Lord Natarasar whose temple is in Chitambaram. It has 40 Stanzas and strats with leaf no. 258. கோபாலகிருஷ்ண பாரதியாரால் சிதம்பரத்தில் கோயில் கொண்டிருக்கும் நடராசப் பெருமான் மீது பாடப்பெற்ற 40 கும்மிப் பாடல்கள் கொண்டதே சிதம்பரக் கும்மி (1490 காண்க). ஏட்டெண் 258இல் நூல் தொடங்குகிறது. Extent: 7. Size and dimensions of original material: 39cm x 3cm. Condition of original material: Brittle. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1555-46_1993.