பழநியாண்டவர் கும்மி

This manuscript Pazhaniyandavar Kummi dealt with prasing songs on Lord Murugan’s glory and graces whose temple is in Palani Temple in the form of Kummi. This work has 79 stanzas and begins with leaf no.204. பழநி மலையில் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானின் சிறப்புக்களைப் போற்றி கும்மி நடையில் அமைந்த 79 பாடல்களால் ஆனதே பழனியாண்டவர் கும்மி. ஏட்டெண் 204இல் நூல் தொடங்குகிறது. Extent: 10. Size and dimensions of original material: 39cm x 3cm. Condition of original material: Brittle. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1555-36_1983.