வருகைப் பதிகம்

This manuscript Varugaip Pathigam dealt with hymns to pray to Lord Shiva, who resides in Annamalai. This work has 11 stanzas and starts with leaf no.201. அருணைகிரி என்னும் அண்ணாமலையில் வீற்றிருக்கும் சிவபெருமானைத் தரிசிக்க வரும் எனக்கு அருள்புரிவாயே எனக் கேட்கும் விதமாக அமைந்த 11 பாடல்கள் கொண்டதே வருகைப் பதிகம் ஆகும். ஏட்டெண் 201இல் நூல் தொடங்குகிறது. Extent: 4. Size and dimensions of original material: 39cm x 3cm. Condition of original material: Brittle. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1555-35_1982.