ஆசார அட்டவணை

This Manuscript dealt with method of Sivathyana, quality of soil and selection of place for doing puja. Leaves no 3, 4, 7, and 8 are missing. சிவத்தியானம் செய்ய வேண்டிய முறைகள், நான்கு வகை மண்கள் (நீர்க்குழி மண், வேற்மண், புற்றுச் சுவர்மண், சுக்கான் மண்) பற்றியும், மிகவும் சுத்தமான இடத்தில் அமர்ந்து பூசை மேற்கொள்ளும் முறைகள் பற்றியும் கூறப்பெற்றுள்ளன. 3, 4, 7, 8 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 4. Size and dimensions of original material: 33.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0119-01_0195.