சீவக சிந்தாமணி

This work Seevaka chintamani of Thiruthakka deva is one among the five Kappiyas in Tamil language. It is a Jain work dealt with the life of Seevagan. It has 13 parts in 3145 stanzas with Natchinarkkiniyar commentary. சீவக சிந்தாமணி என்பது சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய  ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சோழர்  காலத்தில் எழுதப்பட்டது. திருத்தக்கதேவர்  என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட சமண காப்பியம். இச்சுவடி 13 இலம்பகங்களில் 3145 விருத்தப்பாக்களால் நச்சினார்க்கினியர் உரையுடன் அமைந்துள்ளது. Extent: 120. Size and dimensions of original material: 23.5cm x 4.5cm. Condition of original material: poor. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thiruththakka Devar. Original institution reference: TU_TAMIL_1548_1933.