அநுட்டான விதி

This manuscript Anushttana vidhi dealt with daily routines of a man such as adorns vibhthi and other rituals to be followed till go to bed. It has 253 stanzas and starts with leaf no. 2. காலையில் தொடங்கி இரவு உறங்கச் செல்லும் முன் உள்ள காலங்களில் ஒரு மனிதன் திருநீறு அணிவது, வழிபாடு செய்வது ஆகியவற்றைச் செய்யும் முறையில் சுத்தமாகத் தீட்டுக் கலக்காமல் பார்த்துக் கொள்வது ஆச்சாரம் என்னும் அனுஷ்டானம் ஆகும். அனுஷ்டான விதிக்கான அமைப்பு முறைகளை எடுத்துரைக்கும் 253 பாடல்களால் ஆனது அனுட்டான விதி ஆகும். ஏட்டெண் 2இல் நூல் தொடங்குகிறது. Extent: 15. Size and dimensions of original material: 26cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1538_1917.