அநுஷ்டான அட்டவணை

This Manuscript dealt with daily routines of a man, when to wear vibhthi and what are the rituals to be followed. காலையில் தொடங்கி இரவு உறங்கச் செல்லும் முன் உள்ள காலங்களில் ஒரு மனிதன் திருநீறு அணிவது, வழிபாடு செய்வது ஆகியவற்றைச் செய்யும் முறையில் சுத்தமாகத் தீட்டுக் கலக்காமல் பார்த்துக் கொள்வது ஆச்சாரம் என்னும் அனுஷ்டானம் ஆகும். இந்த வகையான அனுஷ்டானங்களின் பட்டியலை இச்சுவடி அட்டவணைப்படுத்தியுள்ளது. Extent: 3. Size and dimensions of original material: 28.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0118-01_0192.