This manuscript dealt with astrological details of stars, its character and methods of finding predictions. பொருத்தம் பார்த்தல், ஆய வகை பலன் அறிதல், விய வகையும் பலனும் அறிவது, யோனி நன்று மீது, யோனி வகை அறிவது, வார வகை அறிவது, வார பலன் அறிவது, வால விலகறிவது, நாள் வகை அறிவது, நட்சத்திர விலக்கு, வீட்டுப் பொருத்தம் உள்ளிட்ட பல சோதிடச் செய்திகளைக் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 23. Size and dimensions of original material: 23cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1524_1900.
