முருகன் மாதப் பதிகம்

This work Murgan Mathap pathigam dealt with requesting Lord Muruga’s to visit every month. It has 12 stanzas and starts with leaf no.48. சித்திரை முதல் பங்குனி வரை ஒவ்வொரு மாதமும் முருகப்பெருமான் வருவான் என்று எதிர்பார்த்து வராதது கண்டு ஏங்கிப் பாடிய 12 பாடல்களால் ஆனது முருகன் மாதப் பதிகம் ஆகும். ஏட்டெண் 48இல் நூல் தொடங்குகிறது. Extent: 3. Size and dimensions of original material: 27.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1519-04_1895.