அட்டக வர்க்கம்

This manuscript is an Astrological work dealt with Ashta varkka. It gives predictions on the positions of the stars. அஷ்டக வர்க்கம் (அஷ்ட = எட்டு) (வர்க்கம் = பலம்) எட்டு வகையான பலம் என்பதே பொருளாகும். கிரகங்கள் 7 மற்றும் லக்னம் சேர்த்து 8. இதில் நிழல் கிரகங்களுக்கு (ராகு, கேது) இடமில்லை. லக்னம், சூரியன், சந்திரனுக்கு, செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய எட்டையும் கொண்டு கணக்கிடப்படும். ஜாதக பலன்களை தீர்மானிப்பதில் அஷ்டகவர்க்கத்திற்கு தனி பங்கு இருக்கிறது. ஒவ்வொரு கிரகமும் தான் இருக்கும் ராசியிலிருந்து குறிப்பிட்ட ராசிகளில் சுபமான பாதிப்பை ஏற்படுத்தும். அது எந்தெந்த ராசிகளில் சுபத்தை ஏற்படுத்துகிறதோ அந்த ராசிகளுக்கெல்லம் அது ஒரு பரலை வழங்கியிருக்கிறது என்று அஷ்டக வர்க்கம் கூறுகிறது. Extent: 13. Size and dimensions of original material: 34cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1486_1848.