மநுநீதி சூடாமணி என்னும் அரங்கேச வெண்பா

This manuscript Arangesa venba is based on Thirukkural written by Pirasai Sandhak kavirayar. It is also called as Neethi Sudamanni. It has three divisions such as Arathuppal, Porutpal, and kamathupal in 916 stanzas. அரங்கேச வெண்பா என்பது நீதி சூடாமணி என்று வழங்கப்பெறும். இந்நூல் திருக்குறளை அடிப்படையாக் கொண்டு பிறசை சாந்தக் கவிராயரால் எழுதப்பெற்றது. திருக்குறளில் உள்ளதுபோல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்றவாறு மூன்று அதிகாரப் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு இதிகாசக் கதையுடன் இணைத்துப் பாடியதாக இந்நூல் அமைந்திருக்கிறது. இச்சுவடியில் 916 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. Extent: 89. Size and dimensions of original material: 41.5cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Pirasai Santha Kavirayar. Original institution reference: TU_TAMIL_1471_1830.