அகத்தியர் சால நிகண்டு 200

This manuscript Agathiyar Sala Nigandu dealt with various types of mantras, mystic and black sciences in 203 stanzas. மாதர் வசியம், மயான பூசை, மந்திரம், தூம சுக்கிரவாரம், மோகனம், வெளிக்கரு கம்பலம், இலாட இரும்பு, பாவை எரிப்புப் புகை, ஸ்தீரிகளக்கு ஈடு, புருஷர்களுக்கு ஈடு, பாதாள அஞ்சனம், வாகட பிண்ட மந்திரம், அஞ்சன தேவி மந்திரம், பொன்னாவரைத் தயிலம், சபாபதி பீஜம் உள்ளிட்ட பல மாந்திரீகச் செய்திகளை 203 பாடல்களில் கொண்டது அகத்தியர் சால நிகண்டு. Extent: 10. Size and dimensions of original material: 34cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_1457-03_1810.