திருவிளையாடற் புராணம்

This work is collection of 64 Thiruvilaiyadals of Lord Siva in the world at various occations. This manuscript has upto 17th thiruvilayadal. Leaf nos.8, 22, 24 – 28, 34 – 39, 49, 60, 61, 63 – 75, 79 – 82, 94, 98, 111, 113 – 115, 190, 201, 202 are missing. சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும் சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த அறுபத்துநான்கு திருவிளையாடல்களின் தொகுப்பே இந்நூல். இதில் 17ஆவது மாணிக்கம் விற்ற திருவிளையாடல் படலம் வரை இடம்பெற்றுள்ளது. ஏட்டெண் 8, 22, 24-28, 34-39, 49, 60, 61, 63-75, 79-82, 94, 98, 111, 113-115, 190, 201, 202 ஆகிய ஏடுகள் இல்லை. ஏட்டெண் 199, 206 ஆகிய ஏடுகள் உடைந்துள்ளன. Extent: 111. Size and dimensions of original material: 35.5cm x 4.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Paranchothiyar. Original institution reference: TU_TAMIL_1442_1791.