ரோமரிஷி 500

This Manuscript Romarishi 500 dealt with preparation of various siddha medinces such as tablets, oils, Sooranam, thailas, Mai and its usages in 503 stanzas. Leaf nos. 1 – 166, 168, 169, 173, 174, 178 – 184, 207, 210, 213, 223, 225, 228, 230, 232, 233, 235 – 243 are missing. அஷ்மாசித்து, அண்ட தயிலம், கற்குரு புத்தி சொல்வது, பிண்டத் தயிலம், அஷ்டசித்துத் தயிலம், வசிய தயிலம், அஞ்சன தயிலம், மோகினி மந்திரம், வாடை மந்திரம், தம்பனம், மரண சக்கரம், வயிரவ மந்திரம், ஆகிருஷ்ணம், விந்தை மை முதலான மருந்துகள் பற்றியும் அம்மருந்துகள் செய்முறைகள் பற்றியும் அவற்றின் பயன் குறித்தும் ரோமரிஷி கூறிய 503 பாடல்களால் ஆனதே ரோமரிஷி 500. ஏட்டெண் 1-166, 168, 169, 173, 174, 178-184, 207, 210, 213, 223, 225, 227, 228, 230, 232, 233, 235-243 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 50. Size and dimensions of original material: 23cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Romarishi. Original institution reference: TU_TAMIL_1420_1767.