விக்கிரமாதித்தன் கதை

Vikiramathithya Raja’s throne has 32 steps with each one-woman statue. When Bhojarajan climbing the throne, every stature told a story of the king vikiramathitya. The stories gave history, fame, and courage of the king Vikiramatitya. This manuscript dealt with the stories from seventh statue to 31st stature. போஜராஜன் என்பவன் விக்கிரமனின் சிம்மாசனத்தில் அமர 32 படிகளை 32 நாள்களில் நாளொன்று ஒரு படி ஏறும்போது ஒரு பதுமை ஒரு கதைச் சொல்லுகிறது. இப்படியாக 32 படிகளை ஏறும்போது 32 பதுமைகள் விக்கிரமராஜனின் கதையைச் சொல்லுகிறது. பதுமைகள் சொல்லும் கதைகளில் விக்கிரமனின் அறிவு, ஆற்றல் முதலானவை இடம்பெற்றுள்ளன. ஒரு கதைக்குள் பலநூறு கிளைக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இச்சுவடியில் ஏழாம் பதுமையில் தொடங்கி 31ஆம் பதுமை சொல்லும் கதை வரை இடம்பெற்றுள்ளது. Extent: 243. Size and dimensions of original material: 44.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1408_1755-01.