குணவாகடம்

This Manuscript Gunavakadam is a collected works of Agathiya, Theraiyar, Konganar, Pulippani, Sattaimuni and Dhakshinamurthi’s Siddha medical works. It has 660 stanzas dealt with the Medicinal Character of kitchen provisions and also explains some Siddha medicinal preparation details for various diseases. அகத்தியர், தேரையர், கொங்கணர், புலிப்பாணி, சட்டைமுனி, தட்சிணாமூர்த்தி போன்றோரின் மருத்துவ நூல்களில் இருந்து தொகுக்கப்பெற்றதே குணவாகடம். இதில் உள்ள 660 பாடல்களில் வெந்தயம், சீரகம், கருஞ்சீரகம், கொத்தமல்லி, கிராம்பு, ஏலம், சாதிக்காய், சாதிபத்திரி, அரத்தை, ஓமம், வசம், தாளிசபத்திரி, அபின், தேவதாரம், திப்பிலி மூலம், வெப்பாலை அரிசி, இலவங்கப் பட்டை, வலம்புரிக்காய், கஸ்தூரி மஞ்சள் உள்ளிட்ட பல உண்ணும் உணவுப் பொருள்கள் அவை போக்கும் நோய்கள் பற்றியும் அவற்றுக்கான மருத்துவ முறைகள் பற்றியும் இச்சுவடி எடுத்துரைக்கிறது. Extent: 70. Size and dimensions of original material: 46.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1389_1736.