மச்சமுனி 800

This work of Matsa muni dealt with the siddha philosophical thoughts. It explains mounaguru diksha, vasiaya, patch saalam, patchi thiruniru and preparation of karunavi mai, patchi tablet, fever tablet, snake thailam, rasa senthooram etc and diseases to be cured.It has 800 stanzas. மவுனகுரு தீட்சை, வசிய மூலிகை, வசியத்தகடு, மோகனம், அண்டில் வித்தை, பச்சி சாலம், பச்சி திருநிறு, பாசன மை, கருநாவி மை, பச்சி மாத்திரை, சுர மாத்திரை, துருசு நீர், விஷம், நல்ல பாம்பு தயிலம், சூத மணிக்கட்டு, ரச செந்தூரம், சகல வியாதிக்கும் அனுபானம் போன்ற பல்வேறு மருந்துகள் பற்றியும் அவை தயாரிக்கும் முறைகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும் மச்சமுனி எடுத்துரைக்கும் 800 பாடல்களால் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது. Extent: 122. Size and dimensions of original material: 30cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Matchamuni. Scribe(s): Ammaiyadiyan. Original institution reference: TU_TAMIL_1352_1684.