தருமைப் பண்டார மும்மணிக்கோவை

This work dealt with the Dharmapura Atheenam’s fourth head Sri Masilamani Desikar’s Religious activities and his services at Thiruvarur mutt and Madurai Mutt. The manuscript starts with the leaf no 168. தருமபுரம்புர ஆதீனம் நான்காம் பட்டத்தில் இருந்த மாசிலாமணி தேசிகரைப் போற்றி இந்த நூல் பாடப்பட்டுள்ளது. மாசிலாமணி தேசிகர் தருமபுரம், கமலை என்னும் திருவாரூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்த மடங்களில் தலைவராக விளங்கியவர். இந்த நூலின் பாடல்கள் சிறப்பாகச் சைவ சமய நெறிகளையும், ஆசிரியருடைய அருளையும் போற்றிப் பாடுகின்றன. ஏட்டெண் 168இல் நூல் தொடங்குகிறது. Extent: 11. Size and dimensions of original material: 18cm x 5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Kumaragurubarar. Original institution reference: TU_TAMIL_0107-02_0167.