வில்லிபாரதம்:கண்ணன் தூது மூலமும் உரையும்

This work Villi Bharatam of Villiputhur Azhvar is written on the bases of the Vyasa Bharatam. It has ten parvas such as Adhi parva, Saba parva, Aranya parva, Virada parva, Uddhiyoga parva, Veetuma parva, Duraona parva, kanna parva, salliya parva and sowpthika parva in 4349 stanzas. This manuscript gives 50 stanzas details Kannan Thuthu. வில்லிபாரதம், வடமொழியில் வியாசரால் பாடப்பெற்ற வியாச பாரத்தை அடிப்படையாகக் கொண்டு வில்லிபுத்தூர் ஆழ்வாரால் பாடப்பெற்றது. ஆதி பருவம், சபா பருவம், ஆரணிய பருவம், விராட பருவம், உத்தியோக பருவம், வீட்டும பருவம், துரோண பருவம், கன்ன பருவம், சல்லிய பருவம், சௌப்திக பருவம் எனப் பத்துப் பருவங்களில் 4337 பாடல்களால் ஆனது இந்நூல். வில்லிபாரதத்தில் கண்ணன் தூது வரை 50 பாடல்கள் உரையுடன் இச்சுவடியில் உள்ளது. Extent: 37. Size and dimensions of original material: 35cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Villipuththurazhvar. Original institution reference: TU_TAMIL_1322_1652.